ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ

Narivetta Movie X Review: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ

நரிவேட்ட

Published: 

23 May 2025 17:10 PM

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இன்று 23-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் நரிவேட்ட. இந்தப் படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சேரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியம்வதா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலை கிராமத்தில் வாழும் மக்களை அந்த இடத்தில் இருந்து விரட்டி அடிக்க நினைக்கும் அதிகாரத்திற்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறுப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்:

நரிவேட்ட படத்தின் எக்ஸ் விமர்சனம்: