பட்ஜெட் 2026: வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? எதிர்ப்பார்ப்புகள் என்ன?
பட்ஜெட் 2026க்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துபவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று, ஞாயிற்றுக்கிழமை, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
1 / 6

2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6