| வேட்பாளர் பெயர் | முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Balamurugan. S TVK | Won | 73,793 | 41.03 |
| Dineshkumar. N DMK | Lost | 60,892 | 33.86 |
| Thangaraj. S BJP | Lost | 34,617 | 19.25 |
| Dinesh. P.N NTK | Lost | 6,956 | 3.87 |
| Kalimuthu. K AIFB | Lost | 626 | 0.35 |
| Dineshkumar IND | Lost | 235 | 0.13 |
| Rangasamy. S BSP | Lost | 234 | 0.13 |
| Dineshkumar IND | Lost | 235 | 0.13 |
| Kesavamurthi. N IND | Lost | 194 | 0.11 |
| Mahalingam. V IND | Lost | 167 | 0.09 |
| Malarvizhi. G IDMK | Lost | 170 | 0.09 |
| Venkatachalam. G IND | Lost | 139 | 0.08 |
| Vasanthamani. K IND | Lost | 142 | 0.08 |
| Dhanabal. D IND | Lost | 132 | 0.07 |
| Dineshkumar. V IND | Lost | 116 | 0.06 |
| Vijayakumar. M APTADMK | Lost | 81 | 0.05 |
| John Basha. A TAVK | Lost | 76 | 0.04 |
| Amuthavel. P IND | Lost | 69 | 0.04 |
| Rathinavel. M IND | Lost | 72 | 0.04 |
| Mohamed Mubarak Ali GPI | Lost | 60 | 0.03 |
| Dr. Ramakrishnan. S IND | Lost | 50 | 0.03 |
| Venkadasamy. K IND | Lost | 60 | 0.03 |
| Karthikadevi. K IND | Lost | 45 | 0.03 |
| Ramesh. S IND | Lost | 41 | 0.02 |
திருப்பூர் (தெற்கு) தேர்தல் 2026
TVK
தொகுதி அறிமுகம்
2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது திருப்பூர் தொகுதியானது வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. திருப்பூர் (தெற்கு) தொகுதி, மாநகராட்சியின் முக்கியப் பகுதிகள் மற்றும் தொழில் மையங்களை உள்ளடக்கிய ஒரு பொதுத் தொகுதியாகும். இது முழுக்க முழுக்க நகர்ப்புறத் தன்மையைக் கொண்ட ஒரு தொகுதியாகத் திகழ்கிறது.
பொருளாதாரம் & சிறப்புகள்
இத்தொகுதியின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பின்னலாடைத் தொழிலைச் சுற்றியே அமைந்துள்ளது. பனியன், டீ-சர்ட் மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் உலகளவில் இத்தொகுதி பெயர் பெற்றது. இங்கிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொகுதியில் தங்கிப் பணிபுரிகின்றனர். இது ஒரு மினியேச்சர் இந்தியா (Miniature India) போலப் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். பின்னலாடை சார்ந்த உதிரிபாகங்கள், நூல் நிலையங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களின் விற்பனை இத்தொகுதியில் மிக வலுவாக உள்ளது. திருப்பூர் இரயில் நிலையம் இத்தொகுதியின் அருகிலேயே அமைந்துள்ளதால், சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு மிகப்பெரிய வசதியாக உள்ளது.
அரசியல் முக்கியத்துவம்
திருப்பூர் (தெற்கு) தொகுதி தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழிலதிபர்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதியாகும். இங்கு இடதுசாரி கட்சிகள் (CPI/CPM) மற்றும் திராவிடக் கட்சிகள் (DMK/ADMK) இடையே எப்போதும் பலத்த போட்டி நிலவும். முதலியார், தலித், கவுண்டர் மற்றும் சிறுபான்மையின மக்கள் இத்தொகுதியில் பரவலாக உள்ளனர். தொழிலாளர் சங்கங்களின் (Trade Unions) முடிவுகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான சாயமிடுதல் (Dyeing) பணியின் போது வெளியேறும் கழிவுகளைச் சுத்திகரிக்க நவீனக் கட்டமைப்பு மற்றும் 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' முறையை மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை.
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Selvaraj. K. DMK | Won | 75,535 | 43.59 |
| Gunasekaran. S. AIADMK | Lost | 70,826 | 40.87 |
| Shanmugasundaram. K. NTK | Lost | 12,898 | 7.44 |
| Anusha Ravi. MNM | Lost | 9,934 | 5.73 |
| Vishalakchi. A. AMMK | Lost | 1,757 | 1.01 |
| Arunkumar. G. TNIK | Lost | 554 | 0.32 |
| Chellapandy. P. BSP | Lost | 312 | 0.18 |
| Prakash. R. IND | Lost | 265 | 0.15 |
| Selvan. K. IND | Lost | 224 | 0.13 |
| Aslam. J. IND | Lost | 164 | 0.09 |
| Sarvaloga Dayabaran. M.A. IND | Lost | 147 | 0.08 |
| Muthusamy. K. IND | Lost | 121 | 0.07 |
| Deiveegan. K. APTADM | Lost | 101 | 0.06 |
| Malarvizhi. G. IND | Lost | 83 | 0.05 |
| Gunasekaran. M. IND | Lost | 80 | 0.05 |
| Kader Basha. A. IND | Lost | 76 | 0.04 |
| Selvaraj. A. IND | Lost | 68 | 0.04 |
| Ganesh. E. IND | Lost | 66 | 0.04 |
| Gunasekaran. I. IND | Lost | 38 | 0.02 |
| Vijayakumar. A. IND | Lost | 27 | 0.02 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Gunasekaran S AIADMK | Won | 73,351 | 45.36 |
| Selvaraj K DMK | Lost | 57,418 | 35.50 |
| Thangavel. K CPI(M) | Lost | 13,597 | 8.41 |
| Point Mani N BJP | Lost | 7,640 | 4.72 |
| Basheer Ahamed M SDP | Lost | 2,547 | 1.57 |
| Shanmugasundaram K NTK | Lost | 2,506 | 1.55 |
| Velumani K KMDK | Lost | 1,166 | 0.72 |
| Sayed Masnsoor Husain PMK | Lost | 1,093 | 0.68 |
| Kaliswaran S NCP | Lost | 327 | 0.20 |
| Mohamed Rafiq M IND | Lost | 320 | 0.20 |
| Ravikumar M IND | Lost | 280 | 0.17 |
| Ibrahim WP | Lost | 231 | 0.14 |
| Ramesh R SS | Lost | 209 | 0.13 |
| Hariharan (A) Hariharasudan M GMI | Lost | 208 | 0.13 |
| Ravi S BSP | Lost | 201 | 0.12 |
| Baskar L IND | Lost | 194 | 0.12 |
| Kesavamurthy N IND | Lost | 188 | 0.12 |
| Mohamed Gowas M IND | Lost | 135 | 0.08 |
| Sathyamoorthy A IND | Lost | 110 | 0.07 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thangavel.K CPI(M) | Won | 75,424 | 61.63 |
| Senthilkumar K INC | Lost | 37,121 | 30.33 |
| Pointmani N BJP | Lost | 4,397 | 3.59 |
| Mohmedamanulla. M SDP | Lost | 2,645 | 2.16 |
| Maswooth L.M IND | Lost | 944 | 0.77 |
| Ponnuswamy. R IND | Lost | 415 | 0.34 |
| Palanesami M.N IND | Lost | 362 | 0.30 |
| Sivanantham K.R. IJK | Lost | 361 | 0.29 |
| Victormanova L BSP | Lost | 227 | 0.19 |
| Ahamedmusthafa. M IND | Lost | 215 | 0.18 |
| Krishnasamy.P IND | Lost | 135 | 0.11 |
| Sureshkumar.G IND | Lost | 129 | 0.11 |
Election News