| வேட்பாளர் பெயர் | முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thangam Thenarasu DMK | Won | 75,085 | 41.43 |
| Samayan.S TVK | Lost | 61,600 | 33.99 |
| Rajavarman.M.S.R AIADMK | Lost | 25,581 | 14.11 |
| Avarangadu Karthik Raja NTK | Lost | 12,763 | 7.04 |
| Gunasekaran.G PT | Lost | 1,248 | 0.69 |
| Murugesapandian.T AIPTMMK | Lost | 1,107 | 0.61 |
| Malai Alagu.M IND | Lost | 631 | 0.35 |
| Advocate Thangapandian IND | Lost | 525 | 0.29 |
| Marimuthu.M IND | Lost | 392 | 0.22 |
| Kannan.G ETMK | Lost | 281 | 0.16 |
| Sethuramalingam.S IND | Lost | 245 | 0.14 |
| Palaniyandi.M IND | Lost | 195 | 0.11 |
| Rajangam.C IND | Lost | 162 | 0.09 |
| Nallamaruthu.K IND | Lost | 164 | 0.09 |
| Kalimuthu.S IND | Lost | 124 | 0.07 |
| Rajkumar.D TAVK | Lost | 119 | 0.07 |
| Gurusamy.T IND | Lost | 114 | 0.06 |
| Vellaisamy.P AHSP | Lost | 108 | 0.06 |
| Chenna Kesavan.P IND | Lost | 85 | 0.05 |
| Jeyachitra IND | Lost | 88 | 0.05 |
| Marnadu.M IND | Lost | 66 | 0.04 |
| Muniyasamy.R IND | Lost | 77 | 0.04 |
| Aravinthasamy.J IND | Lost | 65 | 0.04 |
திருச்சுழி தேர்தல் 2026
DMK
தொகுதி அறிமுகம்
2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, முந்தைய அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தொகுதிகளின் சில பகுதிகளை இணைத்து திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டது. இது ஒரு பொதுத் தொகுதியாகும். ஆன்மீக மகான் ரமண மகரிஷி அவதரித்த புண்ணிய பூமி இது. குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள இத்தொகுதி, பெரும்பாலும் கிராமப்புறங்களை உள்ளடக்கியது.
பொருளாதாரம் & சிறப்புகள்
இத்தொகுதியின் முதுகெலும்பு விவசாயம். நெல், பருத்தி, சோளம் மற்றும் மணிலா (நிலக்கடலை) சாகுபடி இங்கு பிரதானம். கரிசல் மண் பூமி என்பதால் பருத்தி விளைச்சல் இங்கு சிறப்பாக இருக்கும். பகவான் ரமண மகரிஷி பிறந்த இல்லம் (சுந்தர மந்திரம்) இத்தொகுதியின் முக்கிய அடையாளமாகும். உலகம் முழுவதிலும் இருந்து ரமண பக்தர்களை ஈர்க்கும் ஒரு ஆன்மீக மையமாகத் திருச்சுழி திகழ்கிறது. 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான பாடல் பெற்ற சிவத்தலம் இங்குள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். நரிக்குடி மற்றும் வீரசோழன் போன்ற பகுதிகளில் கைத்தறி நெசவு மற்றும் சிறு தொழில்கள் ஓரளவிற்கு நடைபெறுகின்றன.
அரசியல் முக்கியத்துவம்
திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியலில் ஒரு 'விஐபி' தொகுதியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள வாக்காளர்கள் பெரும்பாலும் தனிநபர் செல்வாக்கு மற்றும் தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். முக்குலத்தோர் (தேவர்), தலித் மற்றும் யாதவர் சமூக மக்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுடன் ரெட்டியார் மற்றும் இதர சமூகத்தினரும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குண்டாற்றில் வரும் உபரி நீரை முறையாகத் தேக்கி வைக்கத் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thangam Thenarasu DMK | Won | 1,02,225 | 59.41 |
| Rajasekar S AIADMK | Lost | 41,233 | 23.96 |
| Anandhajothi A NTK | Lost | 13,787 | 8.01 |
| Sivasamy K K AMMK | Lost | 6,441 | 3.74 |
| Arunkumar V IND | Lost | 2,492 | 1.45 |
| Murugan S MNM | Lost | 1,356 | 0.79 |
| Adaikalam R IND | Lost | 898 | 0.52 |
| Ramathilagam A IND | Lost | 684 | 0.40 |
| Thirumurugan Palanisamy K PT | Lost | 593 | 0.34 |
| Malaialagu M IND | Lost | 566 | 0.33 |
| Thirumurugan G IND | Lost | 480 | 0.28 |
| Advocate. Thangapandian M IND | Lost | 365 | 0.21 |
| Rajangam C IND | Lost | 349 | 0.20 |
| Rajendran R IND | Lost | 137 | 0.08 |
| Indira B IND | Lost | 124 | 0.07 |
| Harikrishnan K IND | Lost | 108 | 0.06 |
| Manivasagam S BDP | Lost | 70 | 0.04 |
| Sethuramalingam S IND | Lost | 65 | 0.04 |
| Chennakesavan P IND | Lost | 52 | 0.03 |
| Kalimuthu S IND | Lost | 46 | 0.03 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thangam Thenarasu T. DMK | Won | 89,927 | 54.04 |
| Dinesh Babu K. AIADMK | Lost | 63,350 | 38.07 |
| Raju T. DMDK | Lost | 5,799 | 3.48 |
| Ravirajan B. BJP | Lost | 1,779 | 1.07 |
| Vairaseeman G. IND | Lost | 1,074 | 0.65 |
| Palanisamy K. NTK | Lost | 795 | 0.48 |
| Siva Ilangovon BSP | Lost | 576 | 0.35 |
| Sekar M. IND | Lost | 506 | 0.30 |
| Thangapandian IND | Lost | 504 | 0.30 |
| Velmurugan U. IND | Lost | 463 | 0.28 |
| Manikandan J. IND | Lost | 441 | 0.27 |
| Marimuthu G. IND | Lost | 264 | 0.16 |
| Muniasamy A. PMK | Lost | 260 | 0.16 |
| Jegan Sakkaravarthi M. FB | Lost | 226 | 0.14 |
| Sethuramalingam S. IND | Lost | 178 | 0.11 |
| Chennakesavan P. IND | Lost | 95 | 0.06 |
| Krishnan P. IND | Lost | 90 | 0.05 |
| Kalimuthu S. IND | Lost | 87 | 0.05 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thangam Thenarasu DMK | Won | 81,613 | 54.36 |
| Esakki Muthu AIADMK | Lost | 61,661 | 41.07 |
| Vijaya Ragunathan.P. BJP | Lost | 1,998 | 1.33 |
| Ramamoorthy.A. IND | Lost | 1,103 | 0.73 |
| Arumugam.M. BSP | Lost | 1,082 | 0.72 |
| Rajagopalan. R IND | Lost | 726 | 0.48 |
| Mannan.K. IND | Lost | 637 | 0.42 |
| Maruthamuthu.B. IND | Lost | 595 | 0.40 |
| Sathishkumar.R. IND | Lost | 255 | 0.17 |
| Periyasamy.A. IND | Lost | 173 | 0.12 |
| Backiyalatchmi Manokaran.M. IND | Lost | 162 | 0.11 |
| Chinnakaruppan.S. IND | Lost | 141 | 0.09 |
Election News