AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tindivanam சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Vanni Arasu VCK Won 63,833 32.56
Arjunan. P AIADMK Lost 63,099 32.19
Sakthivel. S TVK Lost 61,159 31.20
Pachimuthu. P NTK Lost 5,242 2.67
Vinoth. S IND Lost 435 0.22
Venkatachalapathy. A BSP Lost 422 0.22
Viswanathan. S.A IND Lost 208 0.11
Devakumaran. E IND Lost 198 0.10
Pon.Sivakumar IND Lost 199 0.10
Mohan. A MSK Lost 201 0.10
Chandaran. A IND Lost 99 0.05
Vanjinathan. C TAVK Lost 74 0.04
Durkali. N IND Lost 78 0.04
Ramneshwaran. V TK Lost 65 0.03

திண்டிவனம் தேர்தல் 2026

திண்டிவனம்
Vanni Arasu VCKVCK
Won

தொகுதி அறிமுகம்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் தொகுதி, தற்போது தனித் தொகுதி (SC) ஆக உள்ளது. சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) அமைந்துள்ளதால், இது ஒரு முக்கியப் போக்குவரத்து மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. இத்தொகுதி திண்டிவனம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கியது.

பொருளாதாரம் & சிறப்புகள்

திண்டிவனம் நகரம் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஒரு முக்கியச் சந்தையாக உள்ளது. குறிப்பாக மளிகைப் பொருட்கள், தானியங்கள் மற்றும் விவசாயக் கருவிகளின் விற்பனை இங்கு அதிகம். இத்தொகுதியின் கிராமப்புறப் பகுதிகளில் மணிலா (நிலக்கடலை), நெல் மற்றும் கரும்பு சாகுபடி பிரதானம். திண்டிவனம் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகள் (Oil Mills) நிலக்கடலை உற்பத்தியைச் சார்ந்து இயங்குகின்றன. தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கடந்து செல்லும் இடமாக இருப்பதால், தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் வாகனப் பழுதுபார்ப்பு நிலையங்கள் மூலம் உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறுகிறது. திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளன.

அரசியல் முக்கியத்துவம்

திண்டிவனம் தொகுதி வட தமிழக அரசியலில் வன்னியர் மற்றும் தலித் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான களமாகும். தலித் மற்றும் வன்னியர் சமூக மக்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுடன் முதலியார் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திண்டிவனம் அருகே அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை.
 

Tindivanam ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Arjunan P AIADMK Won 87,152 48.15
Seethapathy P DMK Lost 77,399 42.76
Pachimuthu P NTK Lost 9,203 5.08
Chandralekha K DMDK Lost 2,701 1.49
Poyathu @ Anbin Poyyamozhi S MNM Lost 2,079 1.15
Govindasamy A BSP Lost 603 0.33
Ilavarasan K ADK Lost 424 0.23
Thambiraj A IND Lost 379 0.21
Settu M DSMI Lost 247 0.14
Vetrivendhan S IND Lost 195 0.11
Viswanathan S A PMK Lost 148 0.08
Gokulakrishnan M IND Lost 141 0.08
Arulmaran J IND Lost 122 0.07
Mohan A MSK Lost 112 0.06
Vinoth S IND Lost 110 0.06
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Seethapathy P DMK Won 61,879 35.76
Rajendran S P AIADMK Lost 61,778 35.70
Kalidoss A PMK Lost 29,848 17.25
Udhayakumar M DMDK Lost 14,928 8.63
Poovazhagi B BJP Lost 1,509 0.87
Bhuvaneshwari G NTK Lost 908 0.52
Viswanathan S A PMK Lost 716 0.41
Karthick R IND Lost 489 0.28
Govindasamy A BSP Lost 396 0.23
Meera K IND Lost 392 0.23
Chandrasekaran M IND Lost 195 0.11
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Haridoss.D AIADMK Won 80,553 52.59
Sankar M.P PMK Lost 65,016 42.45
Munusamy.M IND Lost 2,071 1.35
Radhika.R IJK Lost 1,125 0.73
Venugopal.M BJP Lost 1,010 0.66
Subramanian.R PPS Lost 752 0.49
Balu.C IND Lost 695 0.45
Mayilvel.P BSP Lost 684 0.45
Ganesan.S IND Lost 509 0.33
Sivakalidoss.A.V. IND Lost 397 0.26
Jagajanantham.R PB Lost 357 0.23