AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thiruvarur சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Kalaivanan Poondi K DMK Won 93,408 42.87
Veeramani V TVK Lost 75,260 34.54
Chandrasekaran Govi BJP Lost 36,387 16.70
Aswini B NTK Lost 10,031 4.60
Sahul Hameed M IND Lost 593 0.27
Thiyagarajan .M PT Lost 526 0.24
Kanthan A TAVK Lost 503 0.23
Mutharasan S IND Lost 342 0.16

திருவாரூர் தேர்தல் 2026

திருவாரூர்
Kalaivanan Poondi K DMKDMK
Won

தொகுதி அறிமுகம்

காவிரி டெல்டா பகுதியின் இதயப் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர், தமிழகத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதியாகும். இது திருவாரூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொரடாச்சேரி போன்ற ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இருமுறை இங்கிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை இத்தொகுதிக்கு உண்டு. இது ஒரு பொதுத் தொகுதியாகும்.

பொருளாதாரம் & சிறப்புகள்

இத்தொகுதியின் 90% மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். காவிரி நீர்பாசனம் மூலம் முப்போகம் விளையும் பூமி இது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நெல் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்றான நவீன அரிசி ஆலைகள் இப்பகுதியில் உள்ளன. உலகப்புகழ் பெற்ற ஆரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் இத்தொகுதியின் உயிர்நாடி. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் திருவிழா இங்கு மிக விமரிசையாக நடைபெறும். "திருவாரூர் தேரழகு" என்பது பழமொழி. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் அவதரித்த புண்ணிய பூமி இது. திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Tamil Nadu) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை இத்தொகுதியை ஒரு முக்கியக் கல்வி மையமாக மாற்றியுள்ளன.

அரசியல் முக்கியத்துவம்

திருவாரூர் தொகுதி தமிழக அரசியலின் 'நட்சத்திரத் தொகுதி' ஆகும். திராவிட இயக்கங்களின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதி, எப்போதும் மாநில அளவிலான அரசியல் கவனத்தைப் பெறும். தலித் மற்றும் முக்குலத்தோர் சமூக மக்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுடன் முஸ்லிம் மற்றும் வெள்ளாளர் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாக உள்ளன. டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதி என்பதால், சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முதன்மையான கோரிக்கை.

Thiruvarur ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Kalaivanan Poondi K. DMK Won 1,08,906 52.70
Pannerselvam A.N.R. AIADMK Lost 57,732 27.94
Vinothini R. NTK Lost 26,300 12.73
Naseema Banu M.A. SDP Lost 6,364 3.08
Kabilarasan P. MNM Lost 4,068 1.97
Thiyagasundaram N. TNIK Lost 1,008 0.49
Gomathi A. BSP Lost 720 0.35
Panneerselvam J. IND Lost 531 0.26
Thiyagarajan M. PT Lost 293 0.14
Mohamed Halith A. IND Lost 247 0.12
Mutharasan S. IND Lost 202 0.10
Amanullah R.S.A. IND Lost 163 0.08
Anbazhagan T. IND Lost 103 0.05
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Karunanidhi .M DMK Won 1,21,473 62.42
Pannerselvam .R AIADMK Lost 53,107 27.29
Masilamani .P.S CPI Lost 13,158 6.76
Sivakumar .R PMK Lost 1,787 0.92
Chandrasekar .Thendral NTK Lost 1,427 0.73
Rengadass .N BJP Lost 1,254 0.64
Padmanaban .M BSP Lost 591 0.30
Meenachi Sundaram .V IND Lost 481 0.25
Saravanan .S IND Lost 349 0.18
Ganasan .S TMMK Lost 281 0.14
Rajendran .S IND Lost 200 0.10
Pannerselvam .Anr IND Lost 198 0.10
Devakumar .D IND Lost 148 0.08
Subash Babu .M AUK Lost 92 0.05
Selvaraj .T IND Lost 72 0.04
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Karunanidhi. M DMK Won 1,09,014 62.96
Rajendran. M AIADMK Lost 58,765 33.94
Sriramachandran Pn IND Lost 1,741 1.01
Pingalan R BJP Lost 1,263 0.73
Mutharasan. S IND Lost 737 0.43
Rameshkumar . R IJK Lost 357 0.21
Ramasami @ Traffic Ramasami. K.R IND Lost 351 0.20
Siva Elango MSK Lost 281 0.16
Thoothaiselvam. M IND Lost 255 0.15
Jayaraman. T BSP Lost 189 0.11
Anbazhagan T IND Lost 111 0.06
Anandaraj. S IND Lost 95 0.05