AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sirkazhi சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Senthilselvan.R DMK Won 71,449 35.64
Sakthi.M AIADMK Lost 60,032 29.95
Gopinath.S TVK Lost 59,149 29.51
Subash.R NTK Lost 7,397 3.69
Gajendran.Kanaga BSP Lost 640 0.32
Malathi.A AIPTMMK Lost 365 0.18
Pandiyan.C.R IDMK Lost 249 0.12
Tamilventhan.R IND Lost 217 0.11
Pethaperumal.K TAVK Lost 201 0.10
Babusankar.R OMNP Lost 194 0.10

சீர்காழி தேர்தல் 2026

சீர்காழி
Senthilselvan.R DMKDMK
Won

தொகுதி அறிமுகம்

சோழ வளநாட்டின் மிக முக்கியமான ஆன்மீக மையங்களில் ஒன்றான சீர்காழி, தற்போது தனித் தொகுதி (SC) ஆக உள்ளது. இத்தொகுதி சீர்காழி நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொள்ளிடம், செம்பனார்கோயில் (பகுதி) போன்ற ஒன்றியங்களை உள்ளடக்கியது. இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

பொருளாதாரம் & விவசாயம்

இத்தொகுதியின் 80% மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். கொள்ளிடம் ஆற்றின் நீர் பாசனத்தால் நெல், கரும்பு மற்றும் உளுந்து சாகுபடி இங்கு பிரதானம். இது காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி என்பதால், தண்ணீருக்காக எப்போதும் மேட்டூர் அணையையே சார்ந்துள்ளது. திருமுல்லைவாசல், பழையாறு மற்றும் கொடியம்பாளையம் போன்ற கடலோரக் கிராமங்களில் மீன்பிடித் தொழில் மிக வலுவாக உள்ளது. பழையாறு மீன்பிடித் துறைமுகம் இப்பகுதியின் மிக முக்கியமான பொருளாதார மையமாகும். பூம்புகார் கடற்கரை மற்றும் கலைக்கூடம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக உள்ளன.

அரசியல் மற்றும் சமூகச் சூழல்

சீர்காழி தொகுதி நீண்டகாலமாக விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு அரசியல் களமாக இருந்து வருகிறது. தலித் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், வன்னியர் மற்றும் மீனவச் சமூக மக்களின் வாக்குகளும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாக உள்ளன. காவிரி நீர் கடைமடைக்குச் சரியாக வராததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், கடல் மட்டத்திற்கு அருகில் இருப்பதால் நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்து (Saline intrusion) விளைநிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கத் தடுப்பணைகள் அவசியம்.

Sirkazhi ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Panneerselvam DMK Won 94,057 49.41
P.V.Bharathi AIADMK Lost 81,909 43.03
Kavitha NTK Lost 11,013 5.79
Balu AMMK Lost 1,308 0.69
Prabu MNM Lost 1,000 0.53
Srithar BSP Lost 495 0.26
Barathi IND Lost 288 0.15
Silambarasan IND Lost 122 0.06
Kamban AMAK Lost 79 0.04
Anusuya IND Lost 77 0.04
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Bharathi.P.V AIADMK Won 76,487 43.38
Killai Ravindran.S DMK Lost 67,484 38.27
Muthukumar.Pon PMK Lost 14,890 8.44
Umanath.R DMDK Lost 12,060 6.84
Jothi.B NTK Lost 1,430 0.81
Elavalagan.M.R.S BJP Lost 1,187 0.67
Kalaivani.P SS Lost 822 0.47
Bharathi.B IND Lost 785 0.45
Elayaraja.A IND Lost 425 0.24
Gajendran.K BSP Lost 300 0.17
Latha.G IND Lost 294 0.17
Sasidharan.M VTK Lost 161 0.09
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Sakthi . M AIADMK Won 83,881 54.62
Durairajan .P VCK Lost 56,502 36.79
Kalaivani . P IND Lost 4,018 2.62
Kanivannan .M IND Lost 3,779 2.46
Kumararaja . S IND Lost 1,721 1.12
Krishnaraj. M BSP Lost 1,331 0.87
Mayavan .A IND Lost 1,030 0.67
Gopinath .B IND Lost 698 0.45
Karpagavalli .S IND Lost 601 0.39