AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Senthamangalam சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
P Chandrasekar TVK Won 68,815 32.82
C Chandrasekaran AIADMK Lost 66,160 31.55
P Poomalar DMK Lost 64,951 30.98
Ponnumani C NTK Lost 6,478 3.09
K Ramesh IND Lost 605 0.29
E Manikandan IND Lost 429 0.20
M Swaminathan IND Lost 260 0.12
A Balamugan IND Lost 259 0.12
K Duraisamy GPI Lost 199 0.09
P Ramasamy TAVK Lost 111 0.05
C Jaganathan AIPTMMK Lost 113 0.05
C Suthan IND Lost 96 0.05

சேந்தமங்கலம் தேர்தல் 2026

சேந்தமங்கலம்
P Chandrasekar TVKTVK
Won

தொகுதி அறிமுகம்

நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கியச் சுற்றுலாத் தலமான கொல்லிமலையைத் தன்னுள் கொண்டுள்ள சேந்தமங்கலம், தற்போது பழங்குடியினர் (ST) தனித் தொகுதி ஆக உள்ளது. இத்தொகுதி சேந்தமங்கலம் பேரூராட்சி, எருமப்பட்டி பேரூராட்சி மற்றும் கொல்லிமலை, புதுச்சத்திரம், நாமக்கல் (பகுதி) ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது. இது நாமக்கல் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

பொருளாதாரம் & சிறப்புகள்

இத்தொகுதியின் மிகப்பெரிய அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பகுதி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கிறது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில் மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம். கொல்லிமலைப் பகுதிகளில் உயர்தரமான மிளகு, காபி, ஏலக்காய் மற்றும் அன்னாசிப் பழங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும், இங்குக் கிடைக்கும் 'மலைத்தேன்' மற்றும் மூலிகைகள் மருத்துவக் குணம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. சங்க கால வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட பகுதியாகச் சேந்தமங்கலம் கருதப்படுகிறது. சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள தத்தகிரி முருகன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பழைமையான ஆலயங்கள் ஆன்மீக ரீதியாக முக்கியமானவை.

அரசியல் மற்றும் சமூகச் சூழல்

சேந்தமங்கலம் தொகுதி பெரும்பாலும் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட அரசியல் களமாகும். மலைவாழ் பழங்குடியின மக்கள் (மலையாளிகள்) பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், கொங்கு வெள்ளாள கவுண்டர், தலித் மற்றும் முத்தரையர் சமூக மக்களின் வாக்குகளும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாக உள்ளன. கொல்லிமலையில் உள்ள பல குக்கிராமங்களுக்கு (Tribal settlements) இன்னும் முறையான தார்ச்சாலை வசதி இல்லை. இதனை மேம்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.

Senthamangalam ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Ponnusamy K DMK Won 90,681 45.99
Chandran S AIADMK Lost 80,188 40.67
Rohini T NTK Lost 11,654 5.91
Chandrasekaran C IND Lost 11,371 5.77
Chandran P AMMK Lost 831 0.42
Ramasamy K.V IND Lost 672 0.34
Selvaraj V IJK Lost 431 0.22
Ramesh R IND Lost 251 0.13
Muthusamy C IND Lost 227 0.12
Thiyagarajan C IND Lost 202 0.10
Sankar P IND Lost 195 0.10
Ranchith C IND Lost 137 0.07
Durairaj S IND Lost 131 0.07
Prasath S IND Lost 119 0.06
Dinesh C IND Lost 87 0.04
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Chandrasekaran C AIADMK Won 91,339 48.78
Ponnusamy K DMK Lost 79,006 42.19
Sathiya M DMDK Lost 5,609 3.00
Chinnusamy M KMDK Lost 4,014 2.14
Susila K PMK Lost 2,447 1.31
Anbuthambi R NTK Lost 2,219 1.19
Varadan M IND Lost 903 0.48
Manikandan P IJK Lost 749 0.40
Palanisamy M IND Lost 649 0.35
Semmanda Ponnusamy K IND Lost 318 0.17
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Santhi.R DMDK Won 76,637 47.51
Ponnusamy.K DMK Lost 68,132 42.24
Santhi.T IND Lost 5,208 3.23
Ambala Ponnusamy IND Lost 3,745 2.32
Palanisamy.V IJK Lost 3,392 2.10
Ramesh.C BJP Lost 2,966 1.84
Shanmugam.K IND Lost 1,215 0.75