AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salem (West) சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Lakshmanan.S TVK Won 1,20,407 51.37
Karthe.M PMK Lost 45,540 19.43
Alagaapuram. R. Mohanraj DMDK Lost 41,522 17.71
Arul Ramadas AJPK Lost 12,532 5.35
Sureshkumar.R NTK Lost 6,820 2.91
Raj Kumar.G TAVK Lost 636 0.27
Er Prabakaran. S IND Lost 613 0.26
Bharath.S IND Lost 395 0.17
Gunasekaran.R BSP Lost 395 0.17
Prabu.K VISHWATK Lost 404 0.17
Chandrasekaran.G IND Lost 393 0.17
Velmanikandan.S IND Lost 369 0.16
Srisabarinathan IND Lost 359 0.15
Amirthalingam.N IND Lost 318 0.14
Arul. P IND Lost 301 0.13
Kumar.A.P IND Lost 263 0.11
Karthick. M IND Lost 243 0.10
Arul. D IND Lost 239 0.10
Manohar.C IND Lost 214 0.09
Perumal.A IND Lost 181 0.08
Thiyagarajan.M IND Lost 184 0.08
Selvam.R IND Lost 147 0.06
Radhakrishnan.R IND Lost 137 0.06
Arul.T IND Lost 108 0.05
Bharanitharan. D.K IND Lost 118 0.05
Vijayakumar.S IND Lost 111 0.05
Arul.S IND Lost 85 0.04
Karthick. R IND Lost 91 0.04
Mohan Raj.R IND Lost 88 0.04
Panneerselvam.P IND Lost 68 0.03
Dhanapal IND Lost 74 0.03

சேலம் (மேற்கு) தேர்தல் 2026

சேலம் (மேற்கு)
Lakshmanan.S TVKTVK
Won

தொகுதி அறிமுகம்

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இத்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி ஆகும். சேலம் மாநகராட்சியின் சில வார்டுகளையும் (பழைய வார்டுகள் 1-15, 26-28), ஓமலூர் மற்றும் தாரமங்கலம் ஒன்றியத்தின் சில பகுதிகளையும் இது உள்ளடக்கியது. இது சேலம் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

பொருளாதாரம் & சிறப்புகள்

இத்தொகுதியின் மிகப்பெரிய அடையாளம் இந்திய இரும்பு ஆலை ஆணையத்தின் (SAIL) கீழ் இயங்கும் சேலம் இரும்பு ஆலை ஆகும். துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) உற்பத்தியில் இது சர்வதேச அளவில் தரம் வாய்ந்தது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எல்கோட் (ELCOT) தகவல் தொழில்நுட்பப் பூங்கா இத்தொகுதியில் உள்ளது. இது மாவட்டத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் மிக முக்கியக் கல்வி நிறுவனமான பெரியார் பல்கலைக்கழகம் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் சூரமங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயம் மற்றும் விசைத்தறித் தொழில்கள் பரவலாக நடைபெறுகின்றன.

அரசியல் மற்றும் சமூகச் சூழல்

சேலம் (மேற்கு) தொகுதி தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகர்ப்புறம் சார்ந்த தொகுதியாகும். வன்னியர் சமூக மக்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுடன் தலித், கொங்கு வெள்ளாள கவுண்டர் மற்றும் முதலியார் சமூக மக்களின் வாக்குகளும் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. சேலம் (ஓமலூர் அருகே) விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.

Salem (West) ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Arul. R PMK Won 1,05,483 49.07
Rajendran. A DMK Lost 83,984 39.07
Nagammal. S NTK Lost 10,668 4.96
Thiyagarajan. A MNM Lost 7,939 3.69
Alagaapuram R. Mohanraj DMDK Lost 2,307 1.07
Vijayakumar. R DMK Lost 639 0.30
Karthikeyan. J TNIK Lost 580 0.27
Kathirvel. A MP Lost 330 0.15
Thiyagarajan. M IND Lost 315 0.15
Tamil Selvan. S BSP Lost 283 0.13
Sarathkumar. S IND Lost 241 0.11
Kathavarayan. S IND Lost 232 0.11
Sivaraman. S IND Lost 222 0.10
Gopi. M IND Lost 211 0.10
Chandrasekaran. G IND Lost 191 0.09
Muthusamy. R TMTK Lost 164 0.08
Rajendiran. B IND Lost 132 0.06
Jeevanantham. M IND Lost 129 0.06
Ramkumar. R IND Lost 128 0.06
Marimuthu. M IND Lost 120 0.06
Inbaraj. A IND Lost 110 0.05
Natarajan. C IND Lost 105 0.05
Senthilkumar. A AMPK Lost 99 0.05
Sabbapathi. M IND Lost 93 0.04
Murugan. A IND Lost 79 0.04
Gopinath. R IND Lost 68 0.03
Mayakannan. M IND Lost 57 0.03
Balaji. D IND Lost 36 0.02
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Venkatachalam.G AIADMK Won 80,755 40.50
Panneer Selvam.C. DMK Lost 73,508 36.87
Arul.R PMK Lost 29,982 15.04
Alagaapuram R. Mohanraj DMDK Lost 8,962 4.50
Rasa.A NTK Lost 1,374 0.69
Venkatachalam.R KMDK Lost 857 0.43
Hariharan.K.R IJK Lost 554 0.28
Pongali.K.S IND Lost 490 0.25
Jeevanantham.M IND Lost 460 0.23
Venkatachalam.G IND Lost 380 0.19
Veerakumar.P IND Lost 355 0.18
Panneerselvam.N IND Lost 318 0.16
Rajashegaran. S.K.R IND Lost 311 0.16
Balamurugan.G RPA Lost 266 0.13
Ramachandran.P IND Lost 219 0.11
Sakthivel.J IND Lost 175 0.09
Arivazhagan.P VTK Lost 172 0.09
Selvakumar.D IND Lost 139 0.07
Chitra .S IND Lost 94 0.05
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Venkatachalam.G AIADMK Won 95,935 56.50
Rajendran.R DMK Lost 68,274 40.21
Elumalai.K.K. BJP Lost 1,327 0.78
Annadurai.A APSM Lost 853 0.50
Balaji.K.R IJK Lost 796 0.47
Jeevanantham.M IND Lost 603 0.36
Sankar.P IND Lost 458 0.27
Chandrasekaran.G IND Lost 458 0.27
Parameshwari.K BSP Lost 357 0.21
Srinivasan.G IND Lost 246 0.14
Kulandaivel.E IND Lost 225 0.13
Arulmurugan.G IND Lost 135 0.08
Kamalakkannan.S IND Lost 118 0.07