AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gandharvakottai சட்டமன்றத் தொகுதித் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
N. Subramanian TVK Won 58,795 35.08
C. Uthayakumar BJP Lost 47,756 28.49
M. Chinnadurai CPI(M) Lost 46,734 27.88
Nathiya NTK Lost 10,189 6.08
Arunkumar . S IND Lost 653 0.39
Senthilkumar N IND Lost 642 0.38
M. Lakshmanan IND Lost 584 0.35
Dhanarasu NAMMK Lost 405 0.24
T. Murugesan IND Lost 404 0.24
Sasikumar P IND Lost 329 0.20

கந்தர்வகோட்டை தேர்தல் 2026

கந்தர்வகோட்டை
N. Subramanian TVKTVK
Won

தொகுதி அறிமுகம்

கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கிராமப்புற தொகுதிகளில் ஒன்றாகும். விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் இந்த பகுதியின் அடிப்படையாக உள்ளது. 

பொருளாதாரம் & சிறப்புகள்
காவிரி டெல்டா பகுதிக்கு அருகில் இருப்பதால் பாசன வசதி உள்ளது. நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கிராமப்புற சந்தைகள் மற்றும் சிறு வணிகங்கள் உள்ளது.

அரசியல் முக்கியத்துவம்

கந்தர்வகோட்டை தொகுதி விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் அதிகம் உள்ள பகுதியாகும். விவசாயம், நீர்வளம் மற்றும் அடிப்படை வசதிகள் தேர்தலில் முக்கிய அம்சங்களாக இருக்கும்

Gandharvakottai ஆண்டு வாரியாக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
M.Chinnadurai CPI(M) Won 69,710 44.62
S.Jayabharathi AIADMK Lost 56,989 36.48
P.Lenin AMMK Lost 12,840 8.22
M.Ramila NTK Lost 12,661 8.10
P.Asaithambi CPMLL Lost 1,271 0.81
Krm.Adhidravidar MNM Lost 848 0.54
V.Rethinam IND Lost 620 0.40
P.Karthikeyan IND Lost 289 0.18
K. Manimuthu IND Lost 232 0.15
P.Rengasamy IND Lost 206 0.13
S.Malarvizhi AMAK Lost 190 0.12
M.Thanaraj NMK Lost 133 0.09
V.Ilaiyaraja IND Lost 130 0.08
Keerai.A.T.Chinnappa IND Lost 111 0.07
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Arumugam.B AIADMK Won 64,043 44.31
Anbarasan.K DMK Lost 60,996 42.20
M.Chinnadurai CPI(M) Lost 13,918 9.63
Puratchikavidhasan @ Palaniyappan.M BJP Lost 1,600 1.11
C.Mohanraj NTK Lost 1,432 0.99
Chandrasekaran.C IND Lost 558 0.39
Palanimanickam.M PMK Lost 530 0.37
Veeramuthu.B IND Lost 514 0.36
Vanitha.R CPMLL Lost 465 0.32
Thavamoorthy.T BSP Lost 284 0.20
Sathiyamoorthy.N YSP Lost 194 0.13
வேட்பாளர் பெயர் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
Subramanian. N AIADMK Won 67,128 54.85
Kavithaipithan. S DMK Lost 47,429 38.76
Selvarani. R IJK Lost 2,974 2.43
Rethinam. V IND Lost 1,357 1.11
Murugesan. M BSP Lost 1,073 0.88
Bharathy. K IND Lost 842 0.69
Asaithambi. P CPMLL Lost 824 0.67
Chitra. R IND Lost 754 0.62