| வேட்பாளர் பெயர் | முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Thamimun Ansari. M DMK | Won | 69,739 | 35.48 |
| Pandian. K.A AIADMK | Lost | 63,992 | 32.55 |
| Nedunchezhiyan TVK | Lost | 54,584 | 27.77 |
| Thamizh NTK | Lost | 6,169 | 3.14 |
| Dhanasekaran. M AIPTMMK | Lost | 339 | 0.17 |
| Manimaran. D IND | Lost | 211 | 0.11 |
| Er. Jayakkumar. R IND | Lost | 160 | 0.08 |
| Thirugnanam. K IND | Lost | 163 | 0.08 |
| Venkatesan. D IND | Lost | 157 | 0.08 |
| Easan Natarajan. T IND | Lost | 130 | 0.07 |
| Munisankar. K APTADMK | Lost | 126 | 0.06 |
சிதம்பரம் தேர்தல் 2026
DMK
தொகுதி அறிமுகம்
சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி தமிழ்நாட்டின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாகும். நடராஜர் கோவில் காரணமாக உலகப் புகழ் பெற்ற இந்த பகுதி, சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சியிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டடத்தில் இது அமைந்துள்ளது
பொருளாதாரம் & சிறப்புகள்
கோவில் சுற்றுலா மற்றும் தொடர்புடைய வணிகங்கள் அதிகம்.
கொல்லிடம் ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் மேம்பட்டுள்ளது.
நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகம்.
அரசியல் முக்கியத்துவம்
சிதம்பரம் தொகுதி ஆன்மீக மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் கலந்துள்ள பகுதியாகும். சுற்றுலா, விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகள் தேர்தலில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| K.A. Pandian AIADMK | Won | 91,961 | 50.49 |
| S. Abdul Rahman IUML | Lost | 75,024 | 41.19 |
| Natarajan Krishnamoorthy NTK | Lost | 9,071 | 4.98 |
| G. Devasagayam MNM | Lost | 2,953 | 1.62 |
| M. Nanthinidevi AMMK | Lost | 1,388 | 0.76 |
| D. Chandra Prabu BSP | Lost | 478 | 0.26 |
| S. Balamurugan IND | Lost | 337 | 0.19 |
| K. Udaya Selvan AMPK | Lost | 305 | 0.17 |
| C. Vinoba IND | Lost | 245 | 0.13 |
| B. Narayanamoorthy IND | Lost | 242 | 0.13 |
| M. Raghunathan IMK | Lost | 146 | 0.08 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| Pandian K A AIADMK | Won | 58,543 | 34.66 |
| Senthilkumar K R DMK | Lost | 57,037 | 33.77 |
| Arul R PMK | Lost | 24,226 | 14.34 |
| Balakrishnan K CPI(M) | Lost | 23,314 | 13.80 |
| Abdul Satthar G SDP | Lost | 1,775 | 1.05 |
| Sathishkumar B (A) Baakyaa NTK | Lost | 1,295 | 0.77 |
| Manimaran G BJP | Lost | 1,079 | 0.64 |
| Vinoba C IND | Lost | 440 | 0.26 |
| Dhivakar S IND | Lost | 388 | 0.23 |
| Senthilkumar R IND | Lost | 302 | 0.18 |
| Thirunavukkarasu N IND | Lost | 261 | 0.15 |
| Karvannan K IND | Lost | 152 | 0.09 |
| Thangapandiyan R IND | Lost | 93 | 0.06 |
| வேட்பாளர் பெயர் | தேர்தல் முடிவு | மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|
| K.Balakrishnan CPI(M) | Won | 72,054 | 48.30 |
| G.M.Sridhar Vandaiyar DMK | Lost | 69,175 | 46.37 |
| V.Kannan BJP | Lost | 4,034 | 2.70 |
| R. Panneer LJP | Lost | 1,010 | 0.68 |
| C.Vinoba IND | Lost | 933 | 0.63 |
| S.Sankar IND | Lost | 591 | 0.40 |
| A.Arulprakasam IND | Lost | 478 | 0.32 |
| K.Sathyamoorthy IND | Lost | 459 | 0.31 |
| K.Chellaiah BSP | Lost | 432 | 0.29 |
Election News