நடிகர் ஆசிப் அலி சர்கீத் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ

Sarkeet Movie X Review: நடிகர் ஆசிப் அலி முன்னதாக ரேகசித்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஜனவரி மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான போதும் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

நடிகர் ஆசிப் அலி சர்கீத் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ

சர்கீத் படம்

Published: 

08 May 2025 20:05 PM

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் சர்கீத். இந்தப் படத்தை இயக்குநர் தமர் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் ஆசிப் அலி ஹைப்பர் ஆக்டிவாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு கேர் டேக்கராக வேலைக்கு சேர்கிறார். அந்த் வேலையில் இந்தபோது அந்த சிறுவன் மீது ஏற்பட்ட பாசத்தால் அவரை பிரிய மனம் இல்லாமல் தவிக்கிறார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்கள் கணித்து விட்டனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று 8-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள சர்கீத் படம் குறித்து படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சர்கீத் படத்தின் எக்ஸ் விமர்சனம்: