27 July 2025

அதிகாலையில் இதை செய்வது தொப்பையை குறைக்க உதவுமா..?

Credit: GETTY

தொப்பையை குறைக்க, தினமும் நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம்.

பழக்கவழக்கம்

ஒரே ஒரு செயல் முறையால் மட்டும் கொழுப்பை குறைக்க முடியாது.

முடியாது

தொப்பையை குறைக்க காலையில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது.

காலை

காலையில் ஒரு குவளை தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

தண்ணீர்

சிலர் காலையில் எலுமிச்சை நீர் அல்லது சீரக நீர் அருந்துகிறார்கள்.

சீரக நீர்

காலையில் செய்யும் லேசான உடற்பயிற்சியும், தினசரி நடைப்பயிற்சியும் தொப்பையை குறைக்க உதவும்.

உடற்பயிற்சி

சத்தான மற்றும் சமச்சீரான காலை உணவை உண்ணுங்கள்.

உணவு

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். அதோடு, சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாக உண்ணுங்கள்.

சர்க்கரை

தொப்பையை குறைக்க நல்ல தூக்கமும் வழக்கமான உடற்பயிற்சியும் கூட முக்கியமானவை.

தூக்கம்

இந்த பழக்கங்கள் தினமும் கடைப்பிடிப்பது உடல் எடையைய்யும், தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவும். 

எடை