01 Oct 2026

வயிற்றுக்குள் ஏன் கொப்பளிக்கும் சத்தம் கேட்கிறது..?

Credit: Freepik

வயிற்றில் இருந்து கொப்பளிக்கும் சத்தம் வருவது இயல்பானது.

இயல்பு

உணவு செரிக்கப்படும்போது வாயுக்களும் திரவங்களும் குடல் வழியாக நகரும்.

உணவு

இவற்றின் அசைவுகளே வயிற்றில் ஒலிகளை உண்டாக்குகின்றன.

ஒலி

வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஒலியானது அதிகமாக கேட்கும்.

வயிறு காலி

சிலருக்கு சாப்பிட்ட பிறகும் இந்த சத்தத்தை உணர்வதாக கூறுகிறார்கள்.

சத்தம்

அவசரமாக சாப்பிடும்போது வயிற்றுக்குள் அதிக காற்று செல்கிறது.

அதிக காற்று

இது வயிற்றுக்குள் வாயு உருவாதல் மற்றும் வயிற்று இரைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பை தரும்.

இரைச்சல்

குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகும் வயிறு அதிக சத்தம் போட செய்யும்.

அதிக சத்தம்

வெறும் சத்தம் ஏற்படுவது பொதுவாக கவலைக்குரிய விஷயம் அல்ல.

வெறும் சத்தம்

இதனுடன் கடுமையான வலி, வாந்தி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். 

கொய்யா