05 Feb 2025
Credit: Freepik
புரதம் எடுத்துக்கொண்டால் தசை வளர்ச்சி மற்றும் வலிமை அதிகரிக்கும்
புரதம் உடல் செல்கள் சேதமடைவதை சரிசெய்ய உதவும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் புரதத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது
முடி, தோல், நகங்கள் ஆரோக்கியமாக இருக்க புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்
எலும்புகள் வலிமையாக இருக்க புரதம் மிக அவசியம்
சைவத்தை எத்தால் - பருப்பு வகைகள், சுண்டல் வகைகளில் அதிக புரதம் உள்ளது
அசைவத்தை எடுத்துக்கொண்டால் - இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றில் அதிக புரதம் உள்ளது