09 July 2025

மழைக்காலத்தில் இந்த பழங்களை சாப்பிடுவது ஏன் நல்லது?

Credit: Freepik

மழைக்காலத்தில் பிரஸான, நன்கு கழுவப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும்.

பழங்கள்

மழைக்காலத்தில் ஆப்பிள், மாதுளை மற்றும் பேரிக்காய் போன்றவை நல்ல தேர்வாக இருக்கும்.

ஆப்பிள்

இந்த பருவத்தில் பப்பாளி செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

பப்பாளி

வாழைப்பழங்கள் வயிற்றுக்கு நல்லது.  இது மழைக்காலத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

வாழை

பிளம்ஸ் போன்ற பழங்களை பருவ காலங்களில் தாராளமாக உண்ணலாம்.

பிளம்ஸ்

மார்க்கெட்களில் பழங்கள் வாங்குவதை விட, வீட்டிலேயே உள்ள மரங்களில் பறித்து சாப்பிடுவது நல்லது.

நல்லது

பழங்களை சாப்பிடுவதற்கு முன், சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவவும்.

கழுவவும்

அழுகிய அல்லது அதிகப்படியாக பழுத்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பழுத்த பழம்

சுத்தமான பருவகால பழங்களை உண்பது, உடலுக்கு தேவையான வைட்டமின்களையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

வைட்டமின்

மழைக்காலத்தில் போதுமான அளவில் பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

பாதுகாப்பு