01 SEP 2026
Credit: pexels
ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவது உடலுக்கு போதுமான ஓய்வை தராது.
தினமும் 8 மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம்.
தூக்கமின்மை நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும், எரிச்சலை தரலாம்.
தொடர்ந்து குறைவாக தூங்குவது கவனம் மற்றும் நினைவாற்றலையும் பாதிக்கக்கூடும்.
தூக்கமின்மைக்கு உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படும் அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.
நீண்டகால மோசமான தூக்க பழக்கங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
குறைவாக தூங்குபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும்.
ஒவ்வொருவரின் தூக்க தேவைகளும் வேறுபடலாம். எனவே, 8 மணிநேர கணக்கு அனைவருக்கும் பொருந்தாது.
தினமும் நல்ல உறக்கத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் உறங்க சென்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுவது முக்கியம்.
அதேநேரத்தில், இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, டிவி மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது முக்கியம்.