20  Jan 2025

தேன் ஏன் நீண்ட நாட்கள் கெட்டுப்போவதில்லை..?

Credit: Freepik

தேனின் நீண்ட ஆயுட்காலம் அதன் சிறப்பு இயற்கை பண்புகளால் ஏற்படுகிறது.

ஆயுட்காலம்

சமீபத்தில், எகிப்திய கல்லறைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தேன் ஜாடிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 

தேன்

கண்டுபிடிக்கப்பட்ட இந்த தேன்கள் இன்னும் சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானவை.

பாதுகாப்பானவை

தேன் என்பது தாவர சாற்றில் இருந்து இயற்கையாகவே பிரித்தெடுக்கப்பட்டது. இது ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.

நன்மை

தேனில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை நன்மை பயக்கும்.

அழற்ஜி எதிர்ப்பு

தேனில் தோராயமாக 18 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர போதுமானதாக இல்லை.

பாக்டீரியா

ஒரு கிலோகிராம் தேனை உற்பத்தி செய்ய, தேனீக்கள் சுமார் 20 லட்சம் பூக்களிடம் இருந்து பெறுகிறது.

பூக்கள்

தேனின் நிலைத்தன்மை தூய்மையை குறிக்கிறது. இது பொதுவாக வெதுவெதுப்பான நீரில் போடும்போது திரவமாக மாறும்.

தூய்மை

தேனில் 80% கார்போ, 17% நீர், 0.2% புரதங்களுடன் சிறிய அளவிலான அமினோ அமிலங்கள், பீனால்கள், வைட்டமின்கள் உள்ளன.

வைட்டமின்கள்

தேன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உடலை நச்சு நீக்கவும், ஆக்ஸினனேற்றியாகவும் செயல்படும்.

நச்சு