09 Oct 2026
Credit: Freepik
தண்ணீர் குடித்த உடனேயே சிறுநீர் கழிப்பது ஒரு இயல்பான உடலியல் செயல்முறையாகும்.
இப்படியாக சிறுநீர் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
நீர் வயிற்றுக்குள் செல்வதில்லை. மாறாக, செரிமான மண்டலத்தின் வழியாக சிறுநீர்ப்பையை அடைகிறது.
எனவே, சிறுநீர்ப்பை சிறிதளவு நிறைந்திருந்தாலும் கூட, சிறுநீர் கழிப்பதற்கான சமிக்ஞையை மூளை பெறும்.
சிறுநீர்ப்பை சிறியதாக இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை பெறுவார்கள்.
டீ, காபி மற்றும் பிற காஃபின் கலந்த பானங்கள், தண்ணீரை விட சிறுநீர்ப்பையை அதிகமாக நிரப்புகின்றன.
நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் உள்ள அதிகப்படியான நீரையும், உப்பையும் வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப்பைக்கு செல்கிறது.
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் குடிநீரை வேகமாக வடிகட்டி, அதிகப்படியான திரவத்தை சிறுநீர் வடிவில் வெளியேற்றும்.
உடலின் ஆன்டி- டையூரிடிக் ஹார்மோனின் அளவு குறைந்தால், சிறுநீரகங்கள் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும்.
இதனால் தண்ணீர் குடித்த உடனேயே சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டும்.