20 July 2025

புளிப்பு ஏப்பம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது..?

Credit: GETTY

அடிக்கடி ஒருவர் புளித்த ஏப்பம் விடுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்காது.

பிரச்சனை

சில சமயங்களில் இது வயிற்று கோளாறின் ஆரம்பகால அறிகுறியாக கூட இருக்கலாம். 

அறிகுறி

சில உணவு பழக்கங்களும் புளிப்பு ஏப்பத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஏப்பம்

அதன்படி, புளிப்பு ஏப்பத்திற்கான முக்கிய காரணங்களை தெரிந்து கொள்வோம்.

காரணம்

அதிக காரமான, பொரித்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சனையை உண்டாக்கும்.

காரம்

அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சனைகளும் புளிப்பு ஏப்பத்தை ஏற்படுத்தும்.

இரைப்பை

அதிகமாக டீ, காபி, மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவையும் இந்த அபாயத்தை அதிகரிக்கும்.

அபாயம்

புளிப்பான ஏப்பம் நீண்ட நாட்கள் நீடித்தாலோ அல்லது நெஞ்சில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகவும்

எரிச்சல்

இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க, ஆரோக்கியமான உணவுகளை தினசரி வாழ்க்கையில் எடுத்துகொள்வது நல்லது. 

நல்லது