08 Nov 2026

தூக்கத்தில் ஏன் குறட்டை விடுகிறோம்..?

Credit: Freepik

தூங்கும்போது சுவாசப்பாதை சற்றே குறுகுவதால் குறட்டை வருகிறது.

குறட்டை

தூக்கத்தின்போது தொண்டை மற்றும் நாக்கின் தசைகள் தளர்வடைகின்றன.

தொண்டை

இதனால், காற்று கடந்து செல்லும்பொது சுற்றியுள்ள பாதைகள் சுருங்குகின்றன.

சுருக்கம்

இதனால், அதிர்வு குறட்டை சத்தத்தை உருவாக்குகிறது.

அதிர்வு

நீங்கள் அதிக  எடையுடன் இருந்தால், தொண்டையை சுற்றியுள்ள சதைகளால் குறட்டை ஏற்படலாம்.

அதிக  எடை

மல்லாந்து படுப்பதும் சிலருக்கு குறட்டையை ஏற்படுத்தும்.

படுத்தல்

சில மருந்துகள் தசைகளை மேலும் தளர்த்தக்கூடும். இதனால் குறட்டை ஏற்படலாம்.

மருந்துகள்

மூக்கடைப்பு அல்லது ஒவ்வாமையும் சுவாச குழாயில் அழுத்தத்தை கொடுத்து குறட்டையை ஏற்படுத்தலாம்.

மூக்கடைப்பு

 அதிக சோர்வின் காரணமாகவும் உங்களுக்கு குறட்டை ஏற்படலாம்.

அதிக சோர்வு

குறட்டையுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது

சிரமம்