22 SEP 2026
Credit: Freepik
அதிகமாக சாப்பிடுவது செரிமான செயல்பாட்டில் உடலை கடினமாக உழைக்க செய்யும். இது சோர்வை கொடுக்கும்.
சாதம், சப்பாத்தி, இனிப்புகள் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது சோர்வை அதிகரிக்கும்.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், சாப்பிட்ட பிறகு ஏற்படும் தூக்க கலக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தி, சோர்வுக்கு வழிவகுக்கும்.
புரத உணவுகளில் உள்ள சில அமினோ அமிலங்கள், உடலில் உள்ள வேதிப்பொருட்களுடன் பிணைந்து, தூக்கத்தை பாதிக்கும்.
மதிய வேளைகளில் உணவுக்கு பிறகு ஏற்படும் அதீத தூக்க உணர்வு ஏற்படும்.
இதற்கு, உடலின் இயற்கையான கடிகார அமைப்பு காரணமாக இருக்கலாம்.
தண்ணீர் பற்றாக்குறை உடலின் சோர்வையும் மந்தநிலையையும் ஏற்படுத்தும்.
சாப்பிடும்போது உங்களுக்கு அதிகப்படியான தூக்கம் உணர்வு ஏற்பட தொடங்கும்.
இதற்கு இரத்த சர்க்கரை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம்.