23 Dec 2025

சிலர் எழுந்ததும் வாயில் ஏன் கசப்பு உணர்வை பெறுகிறார்கள்..?

Credit: Freepik

எல்லோரும் தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

புத்துணர்ச்சி

இருப்பினும், சிலர் காலையில் எழுந்ததும் பல்வேறு பிரச்சனைகளை உணர்கிறார்கள்.

பிரச்சனை

சிலருக்கு காலையில் தலைவலியும், சிலருக்கு உடல் வலியும், சிலருக்கு வாயில் கசப்பும் ஏற்படும்.

காலை

அந்தவகையில், காலையில் எழுந்ததும் வாயில் கசப்பு ஏன் ஏற்படுகிறது என்பது தெரியுமா..?

கசப்பு

காலையில் எழுந்ததும் வாயில் கசப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம்

இரவில் வாயில் பாக்டீரியாக்கள் குவிந்து, காலையில் துர்நாற்றம் மற்றும் கசப்பு உணர்வை தரும்.

துர்நாற்றம்

இரவில் தூங்க செல்வதற்கு முன் தண்ணீர் குடிக்காமல் இருப்பது காலையில் வறண்ட வாய் மற்றும் கசப்பை ஏற்படுத்தும். 

தண்ணீர்

வயிற்றில் அமிலம் உருவானலும் காலையில் எழுந்தவுடன் வாய் கசப்பாக மாறும்.

வாய்

சில நேரங்களில் சைனஸ் காரணமாக தொண்டையில் உருவாகும் சளி கூட கசப்பை ஏற்படுத்தும்.

சைனஸ்

இரவில் தூங்குவதற்கு முன் சில மருந்துகளை உட்கொள்வதாலும் வாயில் கசப்பு உணர்வு ஏற்படலாம்.

மருந்து