07 Feb 2025
Credit: Freepik
காலிஃப்ளவரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
இருப்பினும், ஒரு சிலர் காலிஃப்ளவரை சாப்பிடும்போது பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.
காலிஃப்ளவர் ஜீரணிக்க கடினமாக இருக்கும் என்பதால், வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காலிஃப்ளவர் சாப்பிடும்போது உடலில் டி3, டி4 ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கும்.
சிறுநீரக கல் பிரச்சனையை எதிர்கொண்டவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவது நல்லதல்ல.
காலிஃப்ளவர் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கக்கூடும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் காலிஃப்ளவரை கவனத்துடன் எடுத்துகொள்ள வேண்டும்.
இரத்தம் தொடர்பான மருத்துகளை எடுத்துக்கொள்பவர்கள் காலிஃப்ளவரை தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பேரில் காலிஃப்ளவர் சாப்பிடலாம்.