25 Jan 2025
Credit: Freepik
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடக்கூடாது.
முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், கோயிட்ரோஜன்கள் என்ற மூலப்பொருள் உள்ளன.
இது வயிற்றில் வாயு, அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு தொல்லை தரும்.
முள்ளங்கியில் இயற்கையாகவே காரம் உள்ளதால் கவனத்துடன் எடுத்து கொள்வது நல்லது.
ஏனெனில், இது வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி பிரச்சனையை அதிகரிக்கும்.
அதேபோல், மூல நோய் பிரச்சனை உள்ளவர்களும் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது.
முள்ளங்கியின் காரத்தன்மை வயிற்று புண்களை அதிகரிக்கும்.
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களும் முள்ளங்கியை தவிர்க்கலாம்.
முள்ளங்கியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த ஆல்சலேட்டுகள் சிறுநீரக கற்களின் பிரச்சனையை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவது இருமலை அதிகரிக்கும்.