19 Dec 2025
Credit: Freepik
நெய் என்பது ஆரோக்கியத்தின் களஞ்சியம் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் சாதம் முதல் பிரியாணி வரை அனைத்திலும் நெய் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
ஏனெனில், நெய் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
எல்லோரும் நெய்யை உட்கொள்ளக்கூடாது. இது சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், தவறுதலாக கூட நெய்யை உட்கொள்ள கூடாது.
இதய நோயாளிகள் அதிகளவில் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதய ஆரோக்கியத்தில் தலையிடக்கூடிய பல கூறுகள் நெய்யில் உள்ளன.
சிலருக்கு நெய் சாப்பிட்ட பிறகு பருக்கள் பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீங்களும் அத்தகைய சரும பிரச்சனையை எதிர்கொண்டால், நெய்யை உட்கொள்ள வேண்டாம்.
மற்றபடி குறைந்த அளவில் நெய் எடுத்து கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.