04 Jun 2025

யார் யார் ஏலக்காய் சாப்பிடக்கூடாது..?

Credit: Freepik

ஏலக்காயை வாய்ப் புத்துணர்ச்சிக்காகவோ அல்லது உணவின் சுவையை மேம்படுத்துவதற்காகவோ பயன்படுத்துகிறோம்.

புத்துணர்ச்சி

ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துகின்றன.

நோய் எதிர்ப்பு

ஏலக்காய் பொதுவாக உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், சிலருக்கு இது பிரச்சனையை கொடுக்கலாம்.

ஏலக்காய்

சில உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் மாதவிடாய் காலங்களிலோ அல்லது கர்ப்ப காலத்திலோ இதை சாப்பிடக்கூடாது.

குறைபாடு

பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் தவறுதலாக கூட ஏலக்காயை உண்ணக்கூடாது.

கற்கள்

செரிமானத்தை விரைவுபடுத்தும் ஏலக்காய், பித்தப்பையின் இயக்கத்தை வேகப்படுத்தி, வலியை அதிகரிக்கக்கூடும்.

செரிமானம்

கர்ப்பிணிப்பெண்கள் ஏலக்காயை உட்கொண்டால், சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்படும் அபயாம் ஏற்படலாம்.

கர்ப்பிணி

இரத்தம் மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களும் ஏலக்காயை உட்கொள்ளக்கூடாது.

மருந்து

பாலூட்டும் தாய்மார்களும் ஏலக்காயை உண்ணக்கூடாது. இதில், உள்ள நெடி குழந்தையை பாதிக்கக்கூடும்.

தாய்மார்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிட விரும்பினால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

நல்லது