30 Jan 2025

குளிர்காலத்தில் யார் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது..?

Credit: Freepik

குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

சாப்பிடலாமா

வாழைப்பழங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், குளிர்காலத்தில் அனைவருக்கும் ஏற்றதல்ல.

ஏற்றதல்ல

சளி, சைனஸ் போன்ற சுவாச பிரச்சனைகள் இருந்தால், வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

சைனஸ்

இருமல் மற்றும் சளியை அதிகரிக்க செய்யும்  என்பதால், இரவில் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

இருமல்

மூட்டு வலி அல்லது கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் வலியை அதிகரிக்கும். இது வீக்கத்தை ஏற்படுத்தும்.

மூட்டு வலி

தொண்டை வலி உள்ளவர்கள் குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பிரச்சனையை மோசமாக்கும். 

தொண்டை வலி

அதிக குளிர்ச்சியை உணருபவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. இது உடலை இன்னும் குளிர்ச்சியடைய செய்யும்.

குளிர்ச்சி

செரிமான அமைப்பு பலவீனமானவர்கள் குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

பலவீனம்

அடிக்கடி காய்ச்சல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது இன்னும் மோசமாக்கும்.

காய்ச்சல்

எனவே, மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் கவனத்துடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. 

கவனம்