11 Dec 2025
Credit: Freepik
ஆப்பிள் பழம் ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இதனை ஒரு சிலர் சாப்பிடக்கூடாது. ‘
Pic Credit: PTI
ஆப்பிள் பழத்தில் பெச்சின் எனப்படும் நார்ச்சத்து ஒருசிலருக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்
Pic Credit: PTI
ஆப்பிளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
Pic Credit: PTI
ஒரு சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்டால் அலர்ஜி அல்லது தசை பிடிப்பு ஏற்படக்கூடும்
Pic Credit: PTI
நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் பழம் அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்
Pic Credit: PTI
ஆஸ்துமா இருப்பவர்கள் ஆப்பிளை அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல் ஏற்படக்கூடும்
Pic Credit: PTI
இதில் இருக்கும் fructose இரைப்பையில் பிரச்சனை ஏற்படுத்தக்கூடும்
Pic Credit: PTI
நார்ச்சத்து அதிகம் இருக்கும் காரணத்தால் வயிற்றுப்போக்கு உப்பசம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்
Pic Credit: PTI
Acid reflux இருப்பவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்
Pic Credit: PTI