21 Mar 2025

எந்தெந்த பெண்களுக்கு பூசணி விதைகள் நன்மை தரும்..?

Credit: Freepik

பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன் இருப்பதால், இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்.

ஹார்மோன்

மேலும், மாதவிடாய் முன் நோய்க்குறி அறிகுறிகளான மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை குறைக்கும். 

மனநிலை

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் திடீர் உடல் வெப்பம் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவும்.

வெப்பம்

பூசணி விதைகளில் உள்ள இரும்புச்சத்து சோர்வாக உணரும் பெண்களுக்கு ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

இரும்புச்சத்து

பூசணி விதைகளில் உள்ள ஒமேகா 3 கருமுட்டையின் தரத்தை மேம்படுத்த உதவும்.

கருமுட்டை

மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள் பெண்கள் வயதாவதால் ஏற்படும் எலும்பு இழப்பை தடுக்கும்.

மெக்னீசியம்

இரவில் நன்றாக தூங்க உதவும் டிரிப்போஃபான் என்னும் அமினோ அமிலத்தை தரும்.

டிரிப்போஃபான்

அதிக அளவிலான துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை பொலிவாக்க உதவும்.

வைட்டமின் ஈ

நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, உடல் எடையை குறைக்க உதவும். 

நார்ச்சத்து

தாவர ஸ்டெரால்கள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

இதயம்