22 Mar 2025

எந்த பருப்பில் அதிக புரதச்சத்து உள்ளது..?

Credit: Freepik

இந்தியாவில் பெரும்பாலும் பருப்பு வகைகளை கொண்டு தினமும் சமைக்கப்படுகிறது.

பருப்பு

அதன்படி, இந்தியாவின் பிரதான உணவாக பருப்பு வகைகள் கருதப்படுகின்றன.

இந்தியா

பருப்பு புரதத்தின் களஞ்சியம் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பருப்பு சமைக்கப்படுகிறது. 

புரதம்

பருப்பு எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

நன்மை

ஆனால், எந்த பருப்பில் அதிக புரதச்சத்து உள்ளது என்று தெரியுமா?

புரதச்சத்து

பாசிப்பயறு புரதச்சத்து மிகுந்த பருப்பு வகைகளாக கருதப்படுகிறது. 

பாசிப்பயறு

100 கிராம் பாசிப்பயறில் சுமார் 24 கிராம் புரதம் நிறைந்துள்ளது.

100 கிராம்

மேலும், இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

நார்ச்சத்து

அதேபோல், உளுந்து வகையிலும் சிறந்த புரதச்சத்து நிறைந்துள்ளது.

உளுந்து

100 கிராம் உளுந்தில் சுமார் 25 கிராம் புரதமும், இதனுடன் இரும்புச்சத்து உள்ளது. 

இரும்புச்சத்து