05 Oct 2026

கேரட் அல்லது முள்ளங்கி உடல் நலத்திற்கு எது சிறந்தது..?

Credit: Freepik

கேரட் மற்றும் முள்ளங்கி ஆகிய இரண்டையும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை தரும்.

நன்மை

இருப்பினும், சாப்பிடுவதில் கேரட் மற்றும் முள்ளங்கி மீதான விருப்பங்கள் மாறுபடும்.

விருப்பங்கள்

பொதுவாகவே, மக்களிடையே உடல் நலத்திற்கு கேரட் அல்லது முள்ளங்கி நல்லதா என்ற கேள்வி எழுகிறது.

கேள்வி

கேரட்டில் பீட்டா - கரோட்டின் உள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வைட்டமின் ஏ

முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லையை போக்க உதவும்.

மலச்சிக்கல்

முள்ளங்கியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால், இது எலும்புகளுக்கு நன்மை அளிக்கும்.

பாஸ்பரஸ்

கேரட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ உள்ளது.

நோய் எதிர்ப்பு

முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி, சளி மற்றும் இருமலை எதிர்த்து போராடும்.

இருமல்

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதுவே அதிக நன்மை பயக்கும்.

நார்ச்சத்து

அதேநேரத்தில், கேரட்டானது முக பொலிவுக்காக பெண்களிடையே அதிகம் பிரபலமானது. 

முக பொலிவு