29 July 2025

இரவில் எந்தெந்த பழங்களை தவிர்க்க வேண்டும்..?

Credit: GETTY

பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.

நல்லது

இருப்பினும், சில பழங்களை இரவில் சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது.

இரவு

அந்தவகையில், இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

பழங்கள்

வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற பழங்களை இரவில் சாப்பிடுவது சிலருக்கு பிரச்சனையை தரலாம்.

பிரச்சனை

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு சிலருக்கு வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் தூங்குவதில் சிரமம் உண்டாகலாம்.

வாயு

இரவு நேரத்தில் பழங்களை சாப்பிட விரும்பினால், உங்கள் உடல் நல தேவைகளை கருத்தில் கொள்ளவும்.

தேவை

உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருந்தால், இரவில் பழங்கள் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.

மருத்துவர்

தூங்குவதற்கு சற்று முன்பு அதிக அளவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தூங்குதல்

இரவு உணவிற்கு முன்னதாகவே பழங்களை எடுத்துகொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

இரவு உணவு

எந்த பழத்தினாலாவது உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், அதை இரவில் எடுத்து கொள்ளாதீர்கள்.

அசௌகரியம்