13 July 2025

எந்த சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது..?

Credit: Freepik

இந்திய சமையலறைகளில் சமையலுக்கு எண்ணெய் பரவலாக பார்க்கப்படுகிறது.

எண்ணெய்

எண்ணெய் விஷயத்தில் நீங்கள் செய்யும் கவனக்குறைவு ஆபத்தாக மாறலாம்.

கவனக்குறைவு

அந்தவகையில், எந்த எண்ணெய் ஆரோக்கியமானது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம்

இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

கடுகு எண்ணெய்

குறைந்த வெப்பத்தில் சமைப்பதற்கு பயன்படுத்த ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாகும்.

ஆலிவ் எண்ணெய்

கடலை மற்றும் நல்லெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன.

நல்லெண்ணெய்

இதுமட்டுமின்றி, சமையலின்போது வெவ்வேறு எண்ணெய்களை மாறி மாறி பயன்படுத்துவது நல்லது.

நல்லது

டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகளவில் பயன்படுத்தாதீர்கள்.

டிரான்ஸ்

அதேபோல், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

ஒருமுறை

முதலில் சுத்திகரிப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, செக்கில் ஆடிய சுத்தமான எண்ணெயை வாங்கி பயன்படுத்தவும். இது ஆரோக்கியமானது.

செக் எண்ணெய்