15 Jan 2025

இந்தியாவில் உருளை அதிகம் எங்கு சாகுபடி செய்யப்படுகிறது?

Credit: Freepik

இந்தியாவில் உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

உருளை

இந்தியாவில் உருளைக்கிழங்கு ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

மாநிலம்

உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி

உத்தரப்பிரதேசம் ஆண்டுதோறும் சுமார் 15.89 மில்லியன் டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்கிறது.

உத்தரப்பிரதேசம்

இங்குள்ள காலநிலை மற்றும் வளமான நிலம் உருளைக்கிழங்கு சாகுபதிக்கு உகந்ததாக உள்ளது.

காலநிலை

உத்தரபிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டம் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

ஃபரூக்காபாத்

உருளைக்கிழங்கை பாதுகாப்பாக வைப்பதற்கு ஃபரூக்காபாத்தில் அதிக எண்ணிக்கையிலான குளிர்பதன கிடங்குகள் உள்ளன.

கிடங்குகள்

உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பீகார்

குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாபிலும் உருளைக்கிழங்கு விளைகிறது.

குஜராத்

தமிழ்நாடு உருளைக்கிழங்கு உற்பத்தியில் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறுவதில்லை.

தமிழ்நாடு