25 AUG 2025

உடலில் நீர் பற்றாக்குறை முதலில் எங்கு ஏற்படும்..?

Credit: Freepik

உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதாவது நீரிழப்பு ஏற்படும்போது, சில பொதுவான அறிகுறிகள் முதலில் தென்படுகின்றன.

நீர்ச்சத்து

வாயில் உமிழ்நீர் உற்பத்தி குறைவது நீரிழப்பின் ஆரம்ப அறிகுறியாகும்.

உமிழ்நீர்

நீரிழப்பு காரணமாக சிறுநீர் இயல்பை விட வெளிறியதாகவோ அல்லது அடர் நிறமாகவோ தோன்றும்.

அடர் நிறம்

உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சிறுநீரின் அளவும் குறையக்கூடும்.

பற்றாக்குறை

நீர் பற்றாக்குறை உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கிறது.

செயல்பாடு

உடலில் நீர்ச்சத்து குறையும்போது பலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

தலைவலி

வெப்பம், அதிகப்படியான வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் ஏற்படும்.

தண்ணீர்

இதனால் அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டு அபாயம் மேலும் அதிகரிக்கலாம்.

நீரிழப்பு

இதுபோன்ற சூழ்நிலையில் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் போன்ற திரவங்களை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும்.

ஓ.ஆர்.எஸ்

உங்களுக்கு மிக குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது தொடர்ச்சியாக வாந்தி எடுத்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

மருத்துவர்