04 NOV 2026
Credit: Getty
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஆனால், இந்த முறை ஆப்பிள் நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஐபோன், ஐபோன் பிளஸ், ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்.
ஆனால், இந்த முறை ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் டுயோ ஆகியவற்றை மட்டுமே அறிமுகம் செய்தது.
இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர். காரணம், இதுவரை இல்லாத புதிய வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சீரீஸை அறிமுகம் செய்ததுதான்.
இந்த நிலையில் தான், இந்த குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஆப்பிள் நிறுவனம் அடுத்து ஐபோன் 18இ மற்றும் ஐபோன் ஏர் 2 ஆகிய ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது.
அந்த இரண்டு ஐபோன்கள் உடன் சேர்த்து இந்த அறிமுகம் செய்யப்படாமல் உள்ள ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த நிலையில் தான், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் ஐபோன்களின் சிறப்பு அம்சங்கள் வெளியாகியுள்ளன.