15 SEP 2026

குளிக்க பயன்படுத்தும் துண்டுகளை எப்போது மாற்ற வேண்டும்..?

Credit: Pexels

துண்டை ஒருமுறை பயன்படுத்திய பிறகு, அதை முழுமையாக உலர வைக்க வேண்டும்.

முழுமை

துண்டை மடக்கி போடுவது ஈரத்தால் துர்நாற்றம் வெளிப்படும்.

துர்நாற்றம்

ஈரமான துண்டை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டாம்.

வேண்டாம்

துண்டில் துர்நாற்றம் வீச தொடங்கினால், இதை உடனடியாக துவைப்பது முக்கியம்.

முக்கியம்

நீங்கள் பயன்படுத்தும் துண்டுகளை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

பகிர்தல்

முகத்திற்கு உடலுக்கும் தனித்தனி துண்டுகளை பயன்படுத்துவது நல்லது.

தனித்தனி

துண்டை ஈரமாக விடுவது, அதில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும்.

பாக்டீரியா

சரும சுகாதாரத்திற்கு சுத்தமான மற்றும் துண்டுகளை பயன்படுத்துவது அவசியம்.

அவசியம்

குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டுகளை முடிந்தவரை சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும்.

சூரிய ஒளி

இது, துண்டுகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பிற வளர்வதை தடுக்கும்.

தடுக்கும்