29 SEP 2026
Credit: Freepik
ஆப்பிள்களை காலையில் வெறும் வயிற்றிலா அல்லது மாலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்ததா என்ற கேள்வி எழுகிறது.
ஆப்பிள் சாப்பிடுவதால் பல உடல்நல நன்மைகள் உண்டாகும்.
ஆப்பிள் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும், மேலும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கும்.
இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் அடங்கியுள்ளன.
ஆப்பிள் சாப்பிடுவது நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
இதுமட்டுமின்றி, ஆப்பிள்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
ஆப்பிள்களை பொதுவாக பகல் நேரத்தில் காலை உணவாகவோ அல்லது மற்ற உணவுகளுக்கு முன்பாகவோ எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு எடுத்துகொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
இரவில் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இரவில் ஆப்பிள் சாப்பிட விரும்பினால், இரவு உணவு சாப்பிட்ட 3 மணிநேரம் கழித்து சாப்பிடலாம்.