12 SEP 2026
Credit: Pexels
மருத்துவ குணங்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ், உடல் நலத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸை காலையில் அருந்துவதே சிறந்தது.
இதன் சிறந்த பலன்களை பெற பீட்ரூட் ஜூஸை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
பீட்ரூட் ஜூஸை காலையில் அருந்த முடியாத பட்சத்தில், மதிய நேரத்தில் எடுத்து கொள்ளலாம்.
இரவில் எக்காரணத்தை கொண்டு அருந்தக்கூடாது.
இரவு நேரத்தில் எடுக்கும்போது, உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
பீட்ரூட் ஜூஸ் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பார்க்கப்படுகிறது.
பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி ஆகியவை நல்ல அளவில் நிறைந்துள்ளன.
பீட்ரூட்டில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
பீட்ரூட் ஜூஸை அதிகளவில் எடுத்துக்கொள்ள விரும்புவோர், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.