12 Dec 2025

தாயின் வயிற்றில் குழந்தையின் அசைவு எப்போது தெரியும்..?

Credit: Freepik

தாயின் வயிற்றில் குழந்தையின் அசைவு கர்ப்பத்தின் மிகவும் முக்கிய தருணமாகும்.

குழந்தை

இது குழந்தை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கான அறிகுறியாகும்.

ஆரோக்கியம்

ஒவ்வொரு தாயும் தன் குழந்தை நகர தொடங்கும் தருணத்திற்காக காத்திருப்பார்கள்.

தாய்

அதன்படி, தாயின் வயிற்றில் குழந்தையின் அசைவு எப்போது தொடங்கும் என்பது தெரிவது முக்கியம்.

அசைவு

கர்ப்பத்தின் 7-8 வாரங்களுக்கு பிறகு வயிற்றில் லேசான அசைவுகள் தொடங்கும்.

கர்ப்பம்

குழந்தை மிகவும் சிறியதாக இருப்பதால், உடனடியாக இந்த அசைவுகள் தாய்க்கு தெரியாது.

அசைவுகள்

12வது வாரத்தின்போது குழந்தை தனது கைகளையும், கால்களையும் அசைக்க தொடங்குகிறது. எப்போது தாய்க்கு அசைவு தெரியாது.

கைகள்

16வது வாரத்திலிருந்து 20வது வாரத்திற்கு இடையில் தாய் முதல் முறையாக அசைவை உணர்வார்.

16வது வாரம்

ஆரம்ப கட்டத்தில் தாய்மார்கள் இந்த அசைவை லேசாக உணர்ந்தாலும், சுமார் 20 வாரங்களின்போது அதிகமாக தெரியும்.

20 வாரங்கள்

2வது அல்லது 3வது முறை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதை 16 மாதங்களிலேயே உணரலாம்.

16 மாதங்கள்