27 Oct 2026

சியா விதைகளை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்.?

Credit: Getty

சியா விதைகள் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

நன்மை

இருப்பினும், சியா விதைகளை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

எப்போது, எப்படி?

நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகளை எடுத்து கொள்ளலாம்.

காலை

வெறும் வயிற்றில் சியா விதைகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

வளர்சிதை

இது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சியா விதை பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடை

உடற்பயிற்சிக்கு முன் சியா விதைகளை சாப்பிடுவது தேவையான ஆற்றலை அளிக்கும்.

உடற்பயிற்சி

இதன் காரணமாக, உடற்பயிற்சியின்போது உங்களுக்கு பசியும் எடுக்காது.

பசி

இரவில் உறங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஒரு ஸ்பூன் சியா

ஒரு இரவுக்கு பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

சாப்பிடலாம்

இருப்பினும், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது சிறந்தது. 

ஆலோசனை