31 Dec 2025
Credit: Freepik
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
இரத்த அழுத்தம் அதிகரிப்பது அல்லது குறைவதும் இவற்றில் ஒன்றாகும்.
ஒருவருக்கு திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்தால், சில விஷயங்களை உடனடியாக செய்ய வேண்டும்.
முதலில் அவரை காற்றில் உட்கார வைத்து, மூச்சை நன்றாக இழுத்து விட சொல்லுங்கள்.
சாதாரண வெப்பநிலையில் தண்ணீரை கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க சொல்லுங்கள்.
வீட்டில் திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்தால், நோயாளிக்கு எலுமிச்சை நீரை குடிக்க கொடுங்கள்.
இரத்த அழுத்தத்தை பொதுவாக குறைக்க அதிகளவில் மீன் சார்ந்த உணவுகளை எடுக்கலாம்
மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
மலை நெல்லிக்காய் எடுத்து கொள்வதும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.
பீன்ஸ் வகைகளை எடுத்து கொள்வதும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.