29 AUG 2026

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்..?

Credit: pexels

உடற்பயிற்சிக்கு முன்பு வாழைப்பழங்கள் ஒரு எளிதான மற்றும் நல்ல தேர்வு.

உடற்பயிற்சி

வாழைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க உதவுகிறது.

ஆற்றல்

உங்களுக்கு லேசான பசி இருந்தால், மக்கானா சாப்பிடலாம்.

பசி

உடற்பயிற்சிக்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு உப்புமா போன்ற இலகுவான உணவுகளை உட்கொள்ளலாம்.

உப்புமா

நீங்கள் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், சிறிதளவு சிக்கன் உள்ளிட்ட புரத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

சிக்கன்

வாழை மற்றும் தயிர் போன்றவை மாவுச்சத்து மற்றும் புரதம் ஆகிய இரண்டையும் தரும்.

மாவுச்சத்து

உடற்பயிற்சி செய்வதற்கு சற்று முன்பு அதிகப்படியான பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பொரித்த உணவு

அதிகப்படியான காரமான அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் கனமான உணர்வை ஏற்படுத்தும்.

கனமான உணவு

எனவே, உடற்பயிற்சிக்கு முன் இலகுவான, எளிதில் செரிக்கும் மற்றும் ஆற்றல் தரும் உணவை உண்பது நல்லது.

நல்லது

இவை உடற்பயிற்சிக்கு முன் சரியான உணவு முறையாகும். எக்காரணத்தை கொண்டும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். 

உணவு முறை