06 Nov 2026
Credit: Pexels
தீபாவளியின்போது எவ்வளவு பாதுகாப்பாக வெடிகளை வெடித்தாலும், நம்மை மீறி சிறு விபத்துகள் ஏற்படலாம்.
அதன்படி, தீக்காயங்களின் மீது இதை பூசினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் கைகளிலோ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால், அவற்றை நீக்க இந்த வீட்டு குறிப்புகளை முயற்சி செய்யலாம்.
தீக்காயம் ஏற்பட்டால், எரிச்சல் உணர்வை குறைப்பதற்காக முதலில் தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை உற்றவும்.
காயத்தை ஒரு சுத்தமான, ஒட்டாத பருத்தித் துணியால் மென்மையாக மூடி வைக்கவும்.
தேன் ஒரு கிருமிநாசினி என்பதால் கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்க தேனை தடவலாம்.
கற்றாழையின் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை கொடுத்து, தீக்காயம் மிக விரைவாக உலர உதவும்.
புதினாவில் உள்ள மெந்தால் தீக்காயத்திற்கு தற்காலிக குளிர்ச்சியை கொடுக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு தீக்காயத்தின் தடவுவது எரிச்சலை கொடுக்கும்.
தீக்காயத்தின் மீது வாழைப்பழ தோலை அழுத்துவதால், வீக்கத்தை குறைக்க உதவும்.