03 Oct 2026

திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டால் என்ன செய்வது..?

Credit: Freepik

உங்களுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டால் முதலில் நீங்கள் பாதுகாப்பான இடத்தில் உட்காருவது அல்லது படுத்துக்கொள்ள வேண்டும்.

தலைச்சுற்றல்

கீழே விழும் அபாயம் இருப்பதால், உடனடியாக நிற்கவோ நடக்கவோ கூடாது.

கூடாது

உங்களை சுற்றி வெட்கையாக இருந்தால், குளிர்ச்சியான அல்லது காற்றோட்டமான இடத்தில் அமர்வது முக்கியம்.

காற்றோட்டம்

உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே, தண்ணீர் குடிப்பது நல்லது.

நீர்ச்சத்து

நீங்கள் நீண்ட நேரமாக எதுவும் சாப்பிடாமல் இருந்தால், லேசான உணவை சாப்பிடவும்.

சாப்பிடுதல்

திடீரென எழுந்திருக்கும்போது தலைசுற்றல் ஏற்பட்டால், மெதுவாக எழ முயற்சி செய்யவும்.

முயற்சி

சுற்றல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை அறிவது முக்கியம்.

காரணம்

கடுமையான தலைவலியுடன் கூடிய தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.

தலைவலி

தலைசுற்றல் இருக்கும்போது வாகனம் ஓட்டுவதையோ அல்லது உயரமான இடத்திற்கு செல்வதையோ தவிர்க்கவும்.

தவிர்த்தல்

மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை வந்தால் சாதாரண விஷயமான கருதி புறக்கணிக்க வேண்டாம். 

இயல்பு