08 AUG 2025
Credit: Freepik
டீயுடன் எல்லாவற்றையும் சாப்பிடுவது சரியானது கிடையாது.
டீயுடன் ஒரு சில விஷயங்களை சேர்ப்பது உடல்நலத்தை பாதிக்கலாம்.
அந்தவகையில், டீயுடன் எதை சாப்பிடக்கூடாது என்பதை முழுமையாக அறிவோம்.
டீயுடன் சிட்ரஸ் பழங்களையோ, அதை சார்ந்த பொருட்களை சாப்பிடக்கூடாது.
டீயுடன் முளைகட்டிய தானியங்களையும், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
டீயுடன் மஞ்சள் சார்ந்த பொருட்களை தவிர்க்கவும்.
டீயுடன் அதிக அளவில் கடலை மாவால் தயாரிக்கப்பட்ட உணவை தவிர்க்கவும்.
மிகவும் குளிர்ச்சியான உணவுகளை, சூடான டீயுடன் எடுத்துக்கொள்ள கூடாது.
டீ அருந்துவதற்கும், உணவு உண்பதற்கும் இடையில் சிறிது இடைவெளி கண்டிப்பாக வேண்டும்.
இதுதொடர்பாக ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகவும்.