25 Mar 2025
Credit: Freepik
அரிசி நமது இந்திய உணவின் ஓர் இன்றியமையாத தானியமாகும்.
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தினமும் சாதம் எடுத்து கொள்கிறார்கள்.
பலரும் மதியமும், இரவு சாதம் இல்லாமல் முழுமையான உணவாக இருக்காது.
சாதம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது, எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
சாதம் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் எப்போது மதிய நேரம் மட்டுமே ஆகும்.
ஒரு வேளையில் ஒரு கப் சமைத்த சாதம் சாப்பிட்டாலே போதுமானது.
ஆரோக்கியமான ஒருவர், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 முறை சாதம் சாப்பிடலாம்.
அரிசி உடலுக்கு ஆற்றலை வழங்கும் மாவுச்சத்தின் சிறந்த மூலமாகும்.
அரிசியில் கலோரிகள் மிக அதிகமாக இருப்பதால், உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.
இதய நோய் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவில் அரிசி எடுத்து கொள்ளலாம்.