15 Dec 2025
Credit: Freepik
குளிர்காலத்தில் கேரட்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இருப்பினும், கேரட் சாப்பிட சரியான நேரம் எது என்று பலருக்கும் தெரியாது.
காலை வெறும் வயிற்றில் கேரட் எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
மதிய உணவில் கேரட் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
தவறுதலாக கூட இரவில் கேரட்டை சாப்பிடக்கூடாது.
இரவில் சாப்பிடுவது வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு வைட்டமின் ஏ ஆக மாற்றி கொடுக்கிறது.
இது கண்பார்வையை மேம்படுத்த உதவி செய்யும்.
கேரட்டை ஜூஸாகவும் எடுத்து கொள்ளலாம்.