15 Oct 2026

தலைக்கு எண்ணெய் தடவ சரியான நேரம் எது..?

Credit: Freepik

இந்தியாவில் பலர் முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

முடி உடைதல்

இதன் காரணமாகவே, மக்கள் தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் ஆக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.

தலைமுடி

கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது மிக மிக முக்கியமானது.

எண்ணெய்

அதேநேரத்தில், அந்த எண்ணெயை தலையில் தடவும் நேரமும் மிகவும் முக்கியமானது.

முக்கியம்

சிலர் எண்ணெயை தினமும் குளித்தவுடன் தலையில் தடவுகிறார்கள். சிலர் இரவில் எண்ணெயை தடவுகிறார்கள்.

குளித்தல்

சில நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் உறங்கும்போது எண்ணெயை பூசுவது சிறந்தது.

சிறந்தது

ஆனால், காலையில் அதை கழுவி விட வேண்டும்.

கழுவி விடுதல்

எண்ணெயை நீண்ட நேரம் தடவி விட்டால், அதில் தூசியும் அழுக்கும் சேர்ந்து முடி சேதத்தை ஏற்படுத்தும்.

தூசி

உச்சந்தலையில் ஏற்கனவே எண்ணெய்ப்பசை இருக்கும் என்பதால், குளிப்பதற்கு முன் எண்ணெயை தடவலாம்.

எண்ணெய்ப்பசை

எண்ணெய் தேய்வதால் அதிக பலன் கிடைக்கும் என்று அவரவர் விருப்பத்தை பொறுத்து, அதனை பூசும் நேரம் அமைகிறது.

நேரம்